ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றம்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் அருள் நெறி கருத்துக்களைப் பரப்பும் உயரிய நோக்குடன் செயல்பட்டு வருகிறது.

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றம் 2000-ம் ஆண்டு ஜூன் மாதம் திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதியில் சித்தாந்த செல்வர் அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப.இராமன் அவர்கள் முன்னிலையில் குகஸ்ரீ முருகன் அடிமை திரு.தா.சந்திரசேகரன் இ.ஆ.ப. தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

திருப்பள்ளியெழுச்சி மன்றத்தை திருமதி வ.மரகதவல்லி எம்.எஸ்.சி. எம்.ஏட். டி.எஸ்.எம். அவர்கள் மிக சிறப்பானமுறையில்நடத்தி வருகிறார். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் அருள் நெறி கருத்துக்களைப் பரப்புகிற சொற்பொழிவுகள் இசை நிகழ்ச்சிகள் சென்னை திருவான்மியூரில் உள்ள சுவாமிகளின் திருத்தலத்தில் மன்றத்தின் மூலமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இம்மன்றத்தின் ஆன்மிகம் மற்றும் கல்விச் செயல்பாடுகள் விரைவில் வெளியிடப்படும்.

Tuesday, 15 January 2013

சுவாமிகள் அருளியவை

Dhanapalசுவாமிகள் அருளிய பாடல்களை அடியார்கள் எளிதில் புரிந்து கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக தன்னையே தியாகம் செய்த சித்தாந்தச் செல்வர். அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப.இராமன் எம்.ஏ.பிச்.டி.அவர்களின் எளிய உரையுடன் கூடிய நூல்களை அவர்களுடைய அடிச்சுவட்டில் இருக்கும் சிவத்தமிழ் குகமணி தெ.தனபால் பணிவுடன் மெய்யடியார்களுக்கு சமர்ப்பிக்கின்றேன். டாக்டர் ப.இராமன் அவர்கள் எழுதிய உரைநூல்களை இந்த இணையதளத்தில் வெளியிடுவதை அடியேன் பல பிறவிகளில் செய்த பூகைளின் பலன் என்று கருதி அவர்களுடைய ஆசியை வேண்டி என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Read More >>

திருப்பள்ளியெழுச்சி

சுவாமிகள் பாடல்கள்

கேளுங்கள் கேட்டுக்கொண்டே இருங்கள்

Kanthakotta MummanikkovaiKumbakonam GajendranS.P.Ramu Saratha

Read More >>

இனிய வாழ்விற்கு வழி

மெய்யடியார்கள் வாழ்க்கையில் பல துயரங்களை கண்டு அஞ்சுகின்றீர்களா கவலையே வேண்டாம்.
இதோ சுவாமிகள் அருளிய பதிகங்களும் பாடல்களும். இவற்றை நாள்தோறும் நெஞ்சுருகி பாடினால் துயரங்கள் உங்களை விட்டு ஓடிவிடும் என்பது திண்ணம்.
என் பாட்டை பாடுபவர்களுக்கு நலம் நல்காய் என்பது சுவாமிகள் வாக்கியமாகும்.
1.எலும்பு முறிவு சூனியம் பிசாசு தொல்லை மற்றும்
உடல் உபாதைகளில் இருந்து வெளியே வர
:சண்முககவசம்
2.பகைவர்கள் இல்லாத வாழ்க்கை வேண்டுமா:பகை கடிதல்
3.குருவின் அருளாசி பெற:ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் சோடச நாமார்ச்சனை
Read More >>

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றம்

ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றம் ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் அருள் நெறி கருத்துக்களைப் பரப்பும் உயரிய நோக்குடன் செயல்பட்டு வருகிறது.
ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் திருப்பள்ளியெழுச்சி மன்றம் 2000-ம் ஆண்டு ஜூன் மாதம் திருவான்மியூர் பாம்பன் சுவாமிகள் ஜீவசமாதியில் சித்தாந்த செல்வர் அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப.இராமன் அவர்கள் முன்னிலையில் குகஸ்ரீ முருகன் அடிமை திரு.தா.சந்திரசேகரன் இ.ஆ.ப. தமிழ்நாடு மாநில தலைமை தேர்தல் ஆணையர் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.
திருப்பள்ளியெழுச்சி மன்றத்தை திருமதி வ.மரகதவல்லி எம்.எஸ்.சி. எம்.ஏட். டி.எஸ்.எம். அவர்கள் மிக சிறப்பானமுறையில்நடத்தி வருகிறார். ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகளின் அருள் நெறி கருத்துக்களைப் பரப்புகிற சொற்பொழிவுகள் இசை நிகழ்ச்சிகள் சென்னை திருவான்மியூரில் உள்ள சுவாமிகளின் திருத்தலத்தில் மன்றத்தின் மூலமாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. இம்மன்றத்தின் ஆன்மிகம் மற்றும் கல்விச் செயல்பாடுகள் விரைவில் வெளியிடப்படும்.
Read More >>

Srimath Pamban Swamigal

In the year 1848 a child was born to a Saivite family in Rameswaram district village called Pamban. The child was named Appavu but later became known as Pamban Swami as he had lived and left his family at Pamban Island. A psychic predicted that Appavu would be great man of words and wisdom. In his school days, Appavu was very good in his studies and other activities and ranked high in Tamil and English. 

At the age of thirteen, on a Friday at sunrise Appavu had a vision and was induced to write poems on Lord Kumaraguru, which he wrote immediately on a palm leaf in a facile pen in his coconut estate. He wrote one poem each day before his lunch for 100 days, ending each decad with his manasika guru's name Arunagiri Nathar. After seeing Appavu's poem, a temple priest named Seddu Madhava Iyer marveled at the young boy's knowledge of Tamil and his faith in Lord Murugan. Later Appavu was given upadesam on the holy six-letter mantra on Vijaya Dasami day at Agni Tirtham by the Rameswaram seashore temple and was made to read Sanskrit by Seddu Madhava Iyer.